உன்னை நினைப்பது தான்
காதல் என்பது எனக்கும்
தெரியும் -ஆனால் என்னை
முழுமையாக என்னை
மறக்க முடிகிறது காரணம்
காதலில் உடல்கள் தான்
இரண்டு உயிர் ஒன்று
என்பதால் தானே அன்பே ...!!!
காதல் என்பது எனக்கும்
தெரியும் -ஆனால் என்னை
முழுமையாக என்னை
மறக்க முடிகிறது காரணம்
காதலில் உடல்கள் தான்
இரண்டு உயிர் ஒன்று
என்பதால் தானே அன்பே ...!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக