இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 5 நவம்பர், 2013

கொன்றவள் நீ

அறிவான ஒருவனை 
அறிவிலியாக்கியது 
உன் அழகும் சிரிப்பும் 
அதனால் தான் 
எல்லாவற்றையும் 
இழந்து உன்னை 
காதலிக்கிறேன் 
மனதை மட்டும் அல்ல 
என் வாழ்க்கையையும் 
கொன்றவள் நீ 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக