இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 5 நவம்பர், 2013

உடல்கள் தான் இரண்டு ...!!!

மறக்க நினைக்கிறேன்.
உன்னை அல்ல..
உன் அழகை
உன்னோடு சண்டையிட்ட
நிமிடத்தை
மறக்க நினைக்கும்
பொழுதெல்லாம்
என்னை நீ மறக்க
விடுகிறாயில்லை
புகைப்படம்: ௰௰௰௰௰௰௰௰௰௰௰௰௰௰௰௰௰௰
மறக்க நினைக்கிறேன்.
உன்னை அல்ல..
உன்னிடம் பேசாமல்
தவறவிட்ட அந்த
நிமிடங்களை.
உன்னை மறக்க நினைக்கும்
பொழுதெல்லாம்
என்னை மட்டுமே மறக்கின்றேன்..

♥♥அன்புடன்♥♥
♥சுதர்சன்♥
௰௰௰௰௰௰௰௰௰௰௰௰௰௰௰௰௰௰

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக