நீ
சூரிய உதய நேரம் ....
பிறந்திருக்கிறாய் ....
உன்னை காணும் ....
போதெலாம் சூரியனை ....
கண்ட தாமரைபோல் ....
என் ....
இதயத்துக்குள்ளும் ....
மலர்வு ஏற்படுகிறது ....!!!
^
எனக்குள் காதல் மழை
தூறல் 01
சூரிய உதய நேரம் ....
பிறந்திருக்கிறாய் ....
உன்னை காணும் ....
போதெலாம் சூரியனை ....
கண்ட தாமரைபோல் ....
என் ....
இதயத்துக்குள்ளும் ....
மலர்வு ஏற்படுகிறது ....!!!
^
எனக்குள் காதல் மழை
தூறல் 01
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக