அவள் இமைகள்
முடிகளால் ஆனதில்லை ....
முற்களால் ஆனது ....!!!
அவள் பார்வை
அக்கினி கொழுந்துக்கு ...
சமனானது -ஆனால் ...
என்னை பார்க்கும்போது ....
பூவின் இதழ்களால் ஆனது ...!!!
^
முள்ளும் ஒரு நாள் மலரும்
காதல் கவிதை
கவிப்புயல் இனியவன்
முடிகளால் ஆனதில்லை ....
முற்களால் ஆனது ....!!!
அவள் பார்வை
அக்கினி கொழுந்துக்கு ...
சமனானது -ஆனால் ...
என்னை பார்க்கும்போது ....
பூவின் இதழ்களால் ஆனது ...!!!
^
முள்ளும் ஒரு நாள் மலரும்
காதல் கவிதை
கவிப்புயல் இனியவன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக