பஞ்ச பூத ஹைகூக்கள்
---
கண்ணுக்கு தெரியாத மாயாவி
மந்திரவாதியையும் வாழவைக்கிறது
காற்று
@
பகுத்தறிவை நிரூபித்தது
உரசனின் மூலம் விரிசல் ஏற்படும்
நெருப்பு
@
எனக்கு கீழே பொன்
எனக்கு மேலே விண்
மண்
@
விஞ்ஞானிகள் ஆராய்வார்கள்
மெய்ஞானிகள் உணர்வார்கள்
விண்
@
உலகின் தோற்றக்காரணி
உடலில் பெரும் காரணி
நீர்
@
கவி நாட்டியரசர்
கே இனியவன்
---
கண்ணுக்கு தெரியாத மாயாவி
மந்திரவாதியையும் வாழவைக்கிறது
காற்று
@
பகுத்தறிவை நிரூபித்தது
உரசனின் மூலம் விரிசல் ஏற்படும்
நெருப்பு
@
எனக்கு கீழே பொன்
எனக்கு மேலே விண்
மண்
@
விஞ்ஞானிகள் ஆராய்வார்கள்
மெய்ஞானிகள் உணர்வார்கள்
விண்
@
உலகின் தோற்றக்காரணி
உடலில் பெரும் காரணி
நீர்
@
கவி நாட்டியரசர்
கே இனியவன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக