ஹைக்கூகவிதை
----
மிதிபட்டது போதும்
அடிமை தனத்திலிருந்து விடுதலை
ஒற்றை செருப்பு
@
ஒரே இனத்துக்குள்
கலப்பு திருமணம் செய்ய முடியாத அவலம்
ஒற்றை செருப்பு
@
முதுமை வாழ்க்கை
ஒருவர் பிரிந்தால் மற்றவர் அநாதை
ஒற்றை செருப்பு
@
பிறப்பில் இரட்டை பிறவிகள்
கவனிப்பார் அற்று கிடக்கிறேன் தெருவில்
ஒற்றை செருப்பு
@
கவிநாட்டியரசர்
கே இனியவன்
ஹைக்கூ கவிதை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக