இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 6 ஏப்ரல், 2016

எனக்குள் காதல் மழை 05

எந்த....
உடையில் நீ வந்தாலும் ....
அழகுதான் ....
உன்னை அணியவைத்து ...
ஆடைகள் ....
தம்மை அழகுபடுத்துகின்றன....!!!

^
எனக்குள் காதல் மழை
தூறல் 05


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக