இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 6 ஏப்ரல், 2016

எனக்குள் காதல் மழை 04

உனக்காக ...
மாஜவித்தை ....
கற்கப்போகிறேன்....
உன் தோளில் ஒருமறை ...
உட்கார பட்டாம் பூச்சியாய் ....
உன் மோதிரவிரலில் ...
நுழைய தங்க மோதிரமாய் ....
உருமாறப்போகிறேன்....!!!
^
எனக்குள் காதல் மழை
தூறல் 04

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக