இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 18 நவம்பர், 2014

எனது 750 வது கஸல் கவிதை

என்
மனதின் பலவீனம்
மறக்கதெரியாது ...
உனக்கோ அது பலம் ...!!!

முகப்பருவை பார்த்து ...
கவலைபடுகிறாய்...
அது என் நினைவுகளின் ...
அடையாளம் ....!!!

காதல்
எனக்கு உள் சுவாசம்
உனக்கு வெளிச்சுவாசம் ..
நம் கடந்த காலம் ...
புதைகுழிக்குள் ....!!!

+
கஸல் கவிதை தொடர்
கவிதை எண் 750

எனது 750 வது கஸல் கவிதை  இத்தனை வரை ரசித்த ரசிக உள்ளங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக