இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 12 நவம்பர், 2014

தன்னம்பிக்கை கவிதை ...!!!

நிறைவேறாத ஆசை ...
கோபமாகிறது....
நிறைவேறிய ஆசை ...
சாதனை ஆகிறது ...!!!
உன் நிலை பார்த்து ...
நிச்சயம் ஆசைப்பட்டு ...
உன் நினைக்கு அப்பால் ..
பட்டத்துக்கு திட்டம் ..
போட்டு ஆசைப்படு ....!!!
+
தன்னம்பிக்கை கவிதை  ...!!!
கவிதை 01

$$$$$$$$$$

தோல்வி என்னும் ..
நெருப்பில் எரிந்து ..
சாம்பலாகு....!!!
அப்போதுதான் ...
தோல்வி என்ற சொல் ..
எண்ணம் உன்னில் ...
இருக்காது ....!
தோல்வியின்
சாம்மல் தான் வெற்றி ...!!!
+
சின்ன தன்னம்பிக்கை கவிதை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக