ஏர் பிடிப்பவன் வீட்டில்
வயிற்றுக்கு ஏழ்மை ...!!!
ஏமாப்புடன் வாழும் பணக்காரன்
வீட்டில் அன்புக்கு ஏழ்மை .....!!!
ஏழ்மையில் இருப்பவர்களை ....
ஏளனமாக பார்க்காதே ....!!!
ஏழ்மை ஒன்றும் அழியாத ஏடல்ல ....!!!
ஏழ்மையுடன் பிறந்து இறந்தவன் ...
ஏழ்மையை தன்னுடனே
வைத்திருந்த ஏளனமானவன் ...!!!
வயிற்றுக்கு ஏழ்மை ...!!!
ஏமாப்புடன் வாழும் பணக்காரன்
வீட்டில் அன்புக்கு ஏழ்மை .....!!!
ஏழ்மையில் இருப்பவர்களை ....
ஏளனமாக பார்க்காதே ....!!!
ஏழ்மை ஒன்றும் அழியாத ஏடல்ல ....!!!
ஏழ்மையுடன் பிறந்து இறந்தவன் ...
ஏழ்மையை தன்னுடனே
வைத்திருந்த ஏளனமானவன் ...!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக