காதல் குறட்கூ கவிதைகள்
காதல் அழகானமலர்
அழகானவை ஆபத்து
#######
கண்ணால் காதல் வருகிறது
இதயம் நொறுங்குகிறது
#######
கற்பனையில் மனம் இருக்கும்
இதயம் உன்னிடம் இருக்கும்
########
நொடிமூச்சு நிலையில்லை
காதல் நிலையானது
#########
உறவுகள் பறிபோனது
காதல் வந்தது
காதல் அழகானமலர்
அழகானவை ஆபத்து
#######
கண்ணால் காதல் வருகிறது
இதயம் நொறுங்குகிறது
#######
கற்பனையில் மனம் இருக்கும்
இதயம் உன்னிடம் இருக்கும்
########
நொடிமூச்சு நிலையில்லை
காதல் நிலையானது
#########
உறவுகள் பறிபோனது
காதல் வந்தது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக