❤️அன்புடன் இன்றும் என்றும் கவிப்பேரரசு இனியவனின் இதயம் கவர்ந்த கவிதைகள் 💙
இந்த வலைப்பதிவில் தேடு
ஞாயிறு, 26 மே, 2013
மௌன யுத்தமே காதல்
ஆண் மௌனமாக இருந்தால் .. பெண் அவனை பித்தனாக்கி விடுவாள் ... பெண் மௌனமாக இருந்தால் ... ஆண் ரசித்துக்கொண்டிருப்பான் ... கவிதைகள் பெண் மௌனத்தையே .. காதலிக்கின்றன ... -மௌனமே உலகின் பெரும் ஆயுதம்-
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக