காதலுக்கு ஏது.. மரணம் ..?
நான் உண்பதற்க்கா உணவை ..எடுத்த வேளையெல்லாம்..
நீயோ என்னை உண்கிறாய்..
எப்படி நான் உயிர் வாழ்வது ..?
நம் காதல்
மரணத்திலும்
முடியாத காதல்
காதலுக்கு ஏது..
மரணம்
நான் நினைக்கும் போது
நீ வரவில்லை
என்பதற்காக காதல்
இல்லையென்று
கருத்தாகிடாது ...!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக