காதலித்துப்பார் நீ மனிதனாவாய்
என் மன தைரியத்துக்கு.... மருந்தாக கிடைத்தவள் நீ... காதலி என்று சிறு வட்டத்துக்குள் ....உன்னை சொல்லி விட முடியாது ..அதற்கும் மேல் .....
காதலென்றால் ..தனியே வெறும் வாழ்க்கையல்ல ..அது ஆன்மாவின் கருவி மனதில் இயங்கும் மாயன் காதலித்துப்பார் நீ மனிதனாவாய்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக