❤️அன்புடன் இன்றும் என்றும் கவிப்பேரரசு இனியவனின் இதயம் கவர்ந்த கவிதைகள் 💙
இந்த வலைப்பதிவில் தேடு
செவ்வாய், 28 மே, 2013
அணையப்போகிறேன்....
என்னை சுற்றி இருந்த .. இருளை நீக்கியவள் -நீ அணையப்போகிறேன்.... அன்று அடம்பிடிக்கிறாய்... நானோ கவிதை என்ற... சுவரால் பாதுகாக்கிறேன்... நீ வாயால் ஊதி.. அணைக்கப்போகிறேன்... என்கிறாய் -நான் என்ன ... செய்யமுடியும் ...???
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக