❤️அன்புடன் இன்றும் என்றும் கவிப்பேரரசு இனியவனின் இதயம் கவர்ந்த கவிதைகள் 💙
இந்த வலைப்பதிவில் தேடு
ஞாயிறு, 19 மே, 2013
காதலி வேண்டும் என்றால் இன்னொரு பெண்ணை நாடி இருப்பேன் என்றும் அழியாத காதல் வேண்டும் .. உன்னைப்போல் நேசிக்கும் ஆன்மா வேண்டும் என்பதால் உனக்காகவே காத்திருக்கின்றேன்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக