❤️அன்புடன் இன்றும் என்றும் கவிப்பேரரசு இனியவனின் இதயம் கவர்ந்த கவிதைகள் 💙
இந்த வலைப்பதிவில் தேடு
புதன், 1 மே, 2013
உன் கண்களை பார்த்தேன். உன் கண்களை மட்டும் பார்த்தேன். உன் கண்களை மட்டுமே பார்ப்பேன். உன் கண்கள் என்ன அவ்ளோ அழகா இல்லை. எனக்கு நீ யார் என்று புரிய வைத்தது உன் கண்கள் தான்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக