இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 27 மே, 2013


ஹைக்கூ .... 

தன்னை அழித்தாலும் 
இறுதிவரை மூச்சுதரும் 
- மரம்- 
****************************** 
நவரசத்தை காட்டும் 
சலனமுள்ள சடப்பொருள் 
-தொலைக்காட்சிபெட்டி - 
****************************** 
கருவில் கலையாமல் 
தெருவில் கலையும் 
-குழந்தை தொழில் - 
****************************** 
தான் நடனமாடி 
பிறரை வாழவைக்கும் 
-பேனா -


1 கருத்து:

  1. அனைத்தும் அருமையாக உள்ளது......இப்படிக்கு விக்கி(அமர்க்களம்)

    பதிலளிநீக்கு