❤️அன்புடன் இன்றும் என்றும் கவிப்பேரரசு இனியவனின் இதயம் கவர்ந்த கவிதைகள் 💙
இந்த வலைப்பதிவில் தேடு
ஞாயிறு, 19 மே, 2013
கவிதை எழுதும் போது சிரிக்கிறேன் -கவிதை கேட்கிறது ஏன் சிரிக்கிறாய் என்று ..? கவிதை எழுதும் போது அழுகிறேன் -கவிதை கேட்கிறது ஏன் அழுகிறாய் என்று ..? கவிதை எழுத வைத்தவளிடம் கேள் என்றேன்...!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக