இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 13 ஏப்ரல், 2015

அணு அணுவாய் காதல் கவிதை- 02

காதலோடு பயணம் செய்து ....
பாருங்கள் ...
சாதாரண வண்டி கூட ...
புஷ்பக விமானம் ஆகிவிடும் ....!!!

@@@

காதலுக்காக அலையக்கூடாது ...
காதலால் அலைந்துபார் ...
வாழ்க்கை ஆனந்தம் தான் ...!!!

@@@

காதல் என்று உன்னிடம் ...
மலர்கிறதோ ...
அன்றுதான் பூரண மனிதன் ...
ஆகிவிடுகிறாய் ....!!!

@@@

ரகசியத்தில் பிறந்து ...
பரகசியமாகும் ...
காதல் ....!!!

@@@

இன்பமான திருமண வாழ்கை
இன்பமான காதலில் இருக்கிறது ...
இன்பமான குடும்பமும் இதுதான் ...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக