காதல் பூவானால்....
காயத்தை குணமாக்கும் ...
பூவாக இருந்த நீ -எப்போ ..?
முள்ளானாய் ....?
எப்போது
நீ காதலித்தாய் ...?
மறந்தே விட்டேன் ...
நீ தந்த காதல் வலியால்....!!!
என்
காதல் செடியின் வேர்கள்
கருகிகொண்டு வருகின்றன ...
கண்ணீரால் எப்படி ...?
வளரமுடியும் ....?
+
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை ;787
காயத்தை குணமாக்கும் ...
பூவாக இருந்த நீ -எப்போ ..?
முள்ளானாய் ....?
எப்போது
நீ காதலித்தாய் ...?
மறந்தே விட்டேன் ...
நீ தந்த காதல் வலியால்....!!!
என்
காதல் செடியின் வேர்கள்
கருகிகொண்டு வருகின்றன ...
கண்ணீரால் எப்படி ...?
வளரமுடியும் ....?
+
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை ;787
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக