இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 16 ஏப்ரல், 2015

பிரிவும் காதல் தான் ...!!!

எண்ணங்களும்
வர்ணங்களும்
ஒன்றுதான் ...
நிலைத்து நிற்காது ...!!!

உனக்கும் எனக்கும்
உள்ள உறவும் காதல்
பிரிவும் காதல் தான் ...!!!

என் இதயத்தை
பலூனாக நினைத்து...
ஊதி விளையாடுகிறாய் ...
கவனம் உள்ளே இருப்பது ...
நீ ....!!!
+
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை ;790

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக