இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 16 ஏப்ரல், 2015

காதலித்து கொண்டிருப்பதழகு ...!!!

காதலி அழகு ....!!!
அதைவிட அழகு காதல் ....
அதையும் விட அழகு ...
காதல் காணாமல் போகாதிருக்க ...
காதலித்து கொண்டிருப்பதழகு ...!!!
+
கே இனியவன்
அணுக்கவிதை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக