இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 13 ஏப்ரல், 2015

என்னிடம் குவிந்திருக்கும் நினைவுகள்

என்னிடம் குவிந்திருக்கும் ....
நினைவுகளையும் ....
கனவுகளையும் உன்னால் ...
மட்டுமே உணர முடியும் ....
அத்தனையும் நீ தந்தவை ...
உயிரே ....!!!

நீ 
எதை கேட்கிறாயோ ...
அத்தனையும் நான் தருவேன் ...
எனக்கு காதலை தந்த நீ ...
எதை கேட்டாலும் தருவேன் ...
ஒருவனின் பிறப்பின் உன்னதம் ...
அன்பான காதல் கிடைப்பது ...
காதலை தவிர வேறொன்றுமில்லை....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக