இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 13 ஏப்ரல், 2015

என்னவளே என் காதல் பூக்கள்

நான்
இருப்பதற்கு உன் ...
இதய அறையில் இடம் ...
தரவேண்டும் ....
தூங்குவதற்கு  நினைவுகள் ..
கீதமாக படவேண்டும் ....
தூங்காமல் இருக்க உன் ...
கனவுகள் வரவேண்டும் ....!!!

நான்
உண்ணும் உணவின் ....
ஆறு சுவையும் -நீ
என் மூச்சு இதுவரை துடிக்க ...
காரணமும் நீ .....!!!

+
என்னவளே என் காதல் பூக்கள்
கவிதை பூ - 07


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக