இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 13 ஏப்ரல், 2015

காதலை தவிர வேறொன்றுமில்லை

உயிரானவளே ....!!!
உன்னை சந்தித்ததிலிருந்து ...
தனிமையை இழந்தேன் ...
இனிமையாய் வாழ்ந்தேன் ...
என் இதயத்தில் காதலே ...
சுவாசமாய் இருந்தது .....!!!

என்னவளே ...!!!
எங்கே சென்றாய் ....?
அத்தனையையும் இழந்து விட்டேன் ...
உயிரை தவிர இழப்பதற்கு ...
என்னிடம் ஒன்றுமில்லை ...
சொல்வதெல்லாம் உண்மை ...
காதலை தவிர வேறொன்றுமில்லை....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக