இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 29 ஏப்ரல், 2015

கண் ஈர்ப்பே - காதல்

என்னில் உன் விழியும் ...
உன்னில் என் விழியும் ....
இடம் மாறியதே -காதல் ...!!!

நீ
என்னை பார்க்கும் ...
போதெல்லாம் என் ...
கண் வலிக்கிறது ...
என் விழி ....
உன் விழியில் ...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக