இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 13 ஏப்ரல், 2015

எதை பார்த்தாலும் ...

பிறவி 
பயன் இறைநிலை ....
அடைவதே - ஞானிகள் கூற்று ...!!!

இறைநிலை கூட காதலே ....!!!
இறைவா ...
உன்னை உணராமல் -நான் 
இறப்பதில்லை ...
உன்னை உணர்வதே 
முத்திநிலை .....!!!

கூட்டி கழித்து பெருக்கி ...
வகுத்து எதை பார்த்தாலும் ...
காதலை தவிர வேறொன்றுமில்லை...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக