இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 16 ஏப்ரல், 2015

கே இனியவன் அணுக்கவிதை

என்னை பிடிக்கவில்லை ...
என்று சொல் நான் ஏற்கிறேன் ...
காதலே பிடிக்கவில்லை ...
என்கிறாயே - காதல்
உனக்கு என்ன செய்தது ...?
+
கே இனியவன்
அணுக்கவிதை

%%%%%%%%

காலமெல்லாம்
காத்திருப்பேன் -உன் ..
கரம் பிடிக்கவல்ல ...
உன் காதலுக்காக ...!!!
+
கே இனியவன்
அணுக்கவிதை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக