இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 15 ஏப்ரல், 2015

அதையும் திருடி விட்டாய்

களவு 
என்பது கையால் தானே ....
திருடுவார்கள் - நீ எப்படி ..?
இதயத்தை கண்ணால் ...
திருடினாய் ....?

என்னிடம் இருந்த ஒரே ...
சொத்து இதுவரை யாரையும் ...
நினைக்காத மாசில்லா மனசு ...
அதையும் திருடி விட்டாய் ...
இப்போ என்னிடம் ...
காதலை தவிர வேறொன்றுமில்லை....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக