இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 16 ஏப்ரல், 2015

தீப்பந்தமாக எரிகிறாய் ....!!!

நான் வீதி
நீ வீதி விளக்கு
செயல்படுவோம்
காதல் விபத்தை
தவிர்ப்போம் ......!!!

காதலில்
இறுதி கட்டம் ...
மாலையா ....?
மரணமா .......?
உன் கையில் ....!!!

உன்னை
காதல் தீபமாக நினைத்தேன்
தீப்பந்தமாக எரிகிறாய் ....!!!

+
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை ;789

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக