இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 13 செப்டம்பர், 2016

நீ காதலியில்லை என்தோழி 02

நீ
காதலியில்லை என்பதை ......
யாரும் நம்புவதாய் இல்லை .....
இத்தனை அழகியை யார் தான் .....
நம்புவார்கள் ..........???

உன்னோடு கைகோர்த்து ......
நடக்க ஆசைப்படுகிறேன் ......
நரிகள் உள்ள இருட்டு உலகில் .....
சற்று பயமாகவும் இருக்கிறது .....
இன்னும் நாம் நட்பாய் இருப்போம் .....
நிச்சயம் ஒருநாள் நிகழும் ......!!!

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
நீ காதலியில்லை என்தோழி
ஆண் பெண் நட்பு கவிதை 02
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
கவிப்புயல் ,கவிநாட்டியரசர்
^^^^^^^^^இனியவன்^^^^^^^^^

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக