தூறலும் இல்லை .....
மழை சாரலும் இல்லை....
நான் மட்டும் நனைந்து ....
போகிறேன் ….
உன் நினைவுகளின் ....
வலிதந்த........................
கண்ணீரால் ..........!!!
^
கடந்த காதல் - குறுங்கவிதை
^
உதட்டால் பேசியதை ....
மறந்து விடலாம்.......
உள்ளத்தால் பேசியதை ....
உணர்வோடு இணைந்ததை ....
எப்படி மறப்பது .....?
^
கவிப்புயல் இனியவன்
கடந்த காதல் - குறுங்கவிதை
மழை சாரலும் இல்லை....
நான் மட்டும் நனைந்து ....
போகிறேன் ….
உன் நினைவுகளின் ....
வலிதந்த........................
கண்ணீரால் ..........!!!
^
கடந்த காதல் - குறுங்கவிதை
^
உதட்டால் பேசியதை ....
மறந்து விடலாம்.......
உள்ளத்தால் பேசியதை ....
உணர்வோடு இணைந்ததை ....
எப்படி மறப்பது .....?
^
கவிப்புயல் இனியவன்
கடந்த காதல் - குறுங்கவிதை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக