இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 7 செப்டம்பர், 2016

கடந்த காதல் - குறுங்கவிதை

உன் .....
கண் அசைவில் மதி ......
இழந்தவன் நான் .....
நீ
கண்ணை அசைத்தாய் ....
என்
வாழ்க்கையே அசைந்து .....
விட்டது ..................!!!

^
கவிப்புயல் இனியவன்
கடந்த காதல் - குறுங்கவிதை 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக