இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 3 செப்டம்பர், 2016

உள்ளதடி உன் முகம்.....

மயில் இறகின் மத்தியில்.....
காணும் வளையம் போல்.....
உள்ளதடி உன் முகம்.....
வருடிய காற்றில் அசையும்....
இறகு.......
போல் என் மனம் ...!!!

^^^

காதல் மூன்று எழுத்து
பிரிவு மூன்று எழுத்து
எதை தெரிவு
செய்யப்போகிறாய் ...?

^^^

கவிப்புயல் இனியவன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக