இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 13 செப்டம்பர், 2016

நண்பனை காணாத வரை....!!!

கடவுள்
இல்லை என்றேன்
நண்பனை
காணாத வரை.....!!!

வாழ்க்கையே
இல்லை என்றேன்,
நண்பனை
காணாத வரை......!!!

உலகமே   பொய்
என்று நினைத்தேன்
நண்பனை காணாத வரை
காதல் தான் பெரிது .....
என நினைத்தேன்
நண்பனை காணாத வரை....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக