இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 16 செப்டம்பர், 2016

வெட்கப்பட்டு உதிர்கின்றன ....

உன் உடம்பில் ......
முடிகள் சிலுக்கும் போது.....
வெட்கப்பட்டு உதிர்கின்றன ....
இலைகள் .......!!!

நீ
சிரிக்கும் போது ....
மறைந்து விடுகிறது .....
நட்ஷத்திரங்கள் ............!!!

உன்
இரட்டை சடையில் .....
தேரே இழுக்கலாம் ......
ஒரு உதவி செய் .....
உன் கை குட்டையாக ....
ஏற்றுக்கொள் அப்போதாவது .....
உன்னால் கசக்கப்படுவேன் .....!!!

&
என் பிரியமான மகராசி 10
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
கவிப்புயல் ,கவிநாட்டியரசர்
       காதல் கவி நேசன்
^^^^^^^^^இனியவன்^^^^^^^^^

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக