நீ
விடும் மூச்சு காற்றில் ....
என் இதயம் என்னும் .....
காதல் காற்றாடி பறக்கிறது ......!!!
எப்போது உன் காதல் ....
மூச்சை நிறுத்துகிறாயோ .....
அப்போது காற்றில் அறுந்த.....
காற்றாடி எங்கு போய் .....
விழும் என்று யாருக்கும் ....
தெரியாததுபோல் நானும் .....!!!
&
என்னவளே என் கவிதை 42
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
கவிப்புயல் ,கவிநாட்டியரசர்
காதல் கவி நேசன்
^^^^^^^^^இனியவன்^^^^^^^^^
விடும் மூச்சு காற்றில் ....
என் இதயம் என்னும் .....
காதல் காற்றாடி பறக்கிறது ......!!!
எப்போது உன் காதல் ....
மூச்சை நிறுத்துகிறாயோ .....
அப்போது காற்றில் அறுந்த.....
காற்றாடி எங்கு போய் .....
விழும் என்று யாருக்கும் ....
தெரியாததுபோல் நானும் .....!!!
&
என்னவளே என் கவிதை 42
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
கவிப்புயல் ,கவிநாட்டியரசர்
காதல் கவி நேசன்
^^^^^^^^^இனியவன்^^^^^^^^^
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக