இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 15 செப்டம்பர், 2016

என் பிரியமான மகராசி 09

உன்னை ....
இமயமலை சிகரம் ....
என்பேன் .....
உன் இமைகள் ....
சிகரமாய்
இருப்பதால் ......!!!

எனக்கு
நீ தொங்கு தோட்டம் .....
அழகான உறுப்புக்களை ....
நீ
சுமர்ந்து கொண்டு செல்வதால் ......

நீ
சிரித்தால் தென்றல் .....
முறைத்தால் புயல் .....
கோபித்தால் சுனாமி .....
நான் எல்லாவற்றாலும் .....
உன்னால் பாதிக்கப்பட்டடேன் .....!!!

நீ
என்னை காதல் செய்யும் ....
தினம் தான் எனக்கு .....
சுதந்திர தினம் ..................!!!

&
என் பிரியமான மகராசி 09
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
கவிப்புயல் ,கவிநாட்டியரசர்
^^^^^^^^^இனியவன்^^^^^^^^^

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக