இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 7 செப்டம்பர், 2016

சிற்பமாக வடித்திருந்தால்.....

உனக்கு .....
கவிதை எழுத்தியத்துக்கு....
பதிலாக ஒரு கல்லை .....
சிற்பமாக வடித்திருந்தால்.....
கை மட்டுமே வலித்திருக்கும் ....
இப்போ இதயமும் சேர்ந்து ....
வலிக்கிறது ......!!!

^
கவிப்புயல் இனியவன்
கடந்த காதல் - குறுங்கவிதை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக