இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 13 மார்ச், 2014

இவன் உன் உயிர் காதலன் - 07

உன் அருகில் நான் 
வருகையில் -உன் 
மூச்சு காற்று என்னில் 
படுகையில் பூக்குமடி 
என் இதயபூ காதல் 
நன்று மனத்துடன் 
சுவாசிப்பவன் 
*
*
*
இவன் 
உன் உயிர் காதலன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக