இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 12 மார்ச், 2014

நான் இறக்காமல் இருக்கிறேன்

இதயம்
வலிக்கும் போது
கவிதை எழுதுகிறேன்
வலியின் இன்பத்தை
இதயத்தில் பதிகிறேன் ....!!!

நீ தலை குனிகிறாய்
நான் துடிக்கிறேன்
நான் தலை குனிகிறேன்
நீ எங்கே சென்றாயோ ..?

இராஜ நாகத்தின் விஷம்
உன் பார்வை -நீ
எப்போதோ குற்றி விட்டாய்
நான்
இறக்காமல் இருக்கிறேன்


எனது கஸல் தொடரின் 658

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக