இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 11 மார்ச், 2014

வலைச்சரம் -எனும் தளம் - வாழ்த்தை தெரிவிக்கிறேன்

அன்பு உள்ளங்களே
எனது தனிப்பட்ட தளம் - இனியவன் கவிதைகள் -
தளத்தை கௌரவப்படுத்தி -வலைச்சாரம் -எனும் தளம் தனது தளத்தில் என்னை கெளரவப்படுத்தியதுக்கு எனது முகநூல் ஊடாக
வாழ்த்தை தெரிவிக்கிறேன்

நன்றி நன்றி நன்றி 
---------------------------------------

4.பெயர் :கவிஞர் கே.இனியவன்

வலைப்பூ:கே இனியவன் கவிதைகள்

இவர் ஒரு இலங்கைக் கவிஞர்."சமுதாயத்தில் வலு இழந்தோருக்கு சமூக கண்ணோட்டத்துடன் பார் சமூக பொறுப்பு நம்முடையதுசமூகத்தின் கூட்டு வாழ்க்கையில்சரிசமமாய் வாழ்வது நம் கடமை!! என்று பொங்கி எழும்புகிறவர்.என்னையா இம்புட்டு கோவக்கார பாரதியா இருக்காரேன்னு நினைச்சிடாதிங்கோ..அந்த கல் மனசுக்குள்ளயும் ஒருக் கண்ணம்மா இருந்துகிட்டு மனிதரைக் காதல்-காதல்-காதல் ன்னு கவிதை எழுத வைக்கிறாங்க ...அவோரட சிலக் கவிதைகள் உங்களுக்காக ..

உன் நினைவுகள் ஊசி
நூல் போல் என் கிழிந்த
இதயத்தை தைக்கிறது
இடையிடையே இரத்தமும்
வடிகிறது !!!
எனக்கு உன் வலிகள் வலிப்பதில்லை
இதயம் புண்ணாகி போனதால்!!

ஒரு சாதனையாளனை வீணடிக்காதீர் என்கிறார்


ஒரு சாதனையாளனை வீணடிக்காதீர் என்கிறார்

http://blogintamil.blogspot.com/
http://iniyavankavithai.blogspot.in/2014/01/blog-post_1756.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக