இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 10 மார்ச், 2014

கே இனியவன் -கைபேசி கவிதை


அவள் சிரித்தாள் ..
நான் சிதறிப்போய் ...
விட்டேன்...
அவள் கைபேசி...
மணியடித்தது...
தொலைபேசியிலல்ல...
என் இதயத்தில் ...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக