இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 9 மார்ச், 2014

நீ பேசிய வார்த்தைகள்


என் வாழ்க்கையில் எந்த வலி
வந்தாலும் தாங்கும் சக்தியை
நம் காதல் எனக்கு கற்று தந்து
விட்டது ....!!!

உன்னோடு
நான் போராடிய
போராட்டங்கள் போராட
குணத்தையும் ...

உனக்காக நான் விட்டு
கொடுத்தவை தியாக
குணத்தையும் ....

நீ பேசிய வார்த்தைகள்
சகிப்பு தன்மையையும்
தந்து விட்டது ....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக