இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 1 ஜூலை, 2015

தாங்காது என் இதயம் ....!!!

என் இதயம் ....
இருட்டறை ஆகிவிட்டது .....
உன் சின்ன சிரிப்பு போதும் ....
இதயம் வெளிச்சம் அடையும் ....!!!

உயிரே ...
எப்படி முடிந்தது உன்னால் ...
இதய தீபத்தை அணைத்து விட ....
போதும் போதும்  இதற்குமேல் ...
தாங்காது என் இதயம் ....!!!
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக