இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 1 ஜூலை, 2015

அவள் உணரமாட்டாள் .....!!!

இலந்தை முள்ளாய் ...
இதயத்தை கிழிக்கிறாள் ....
வடியும் இரத்தத்தில் ...
அவள் முகம் வடிவத்தை ...
அவள் உணரமாட்டாள் .....!!!

என்றோ ஒருநாள் ....
என் வலிகளை - நீ
உணர்வாய் அன்று புரியும் ....
வலிகளின் வலியின் வதை ....!!!
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக