இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 23 ஜூலை, 2015

கே இனியவன் சமுதாய சிறு கவிதைகள்

ஈரமாக இருந்த நிலம் ....
வறண்டு வருவதுபோல் ....
விவசாயியின் மனமும் ....
வறண்டு வருகிறது .....!!!

கடனை கொடுக்கமுடியாமல் .....
உயிரை கொடுகிறார்கள் ....
உலக மயமாக்கலின் .....
ஈர்ப்பு உலக முதலீட்டை ....
அதிகரிக்க செய்கிறது .....
உணவளிப்பவனை....
உதறி தள்ளி விடுகிறது .....!!!

+
கே இனியவன்
சமுதாய சிறு கவிதைகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக